நீரின் முக்கியத்துவம்

img

ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் உடல் நலத்திற்கு நீரின் முக்கியத்துவம்

ஓசூர் ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில் மாணவர்களின் உடல் நலத்திற்கு நீரின் முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாமயை உணர்த்தும் வகையில் காலை 10, நண்பகல் 12 மணி மற்றும் மாலை 3 மணிக்கு என மூன்று முறை மணி ஒலிக்கப்படுகிறது